1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (14:04 IST)

பட்ஜெட் விலையில் மோட்டோ G32 – முழு விவரம் உள்ளே!!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ G32 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


மோட்டோ G32 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ மேக்ஸ்விஷன் 20:9 LCD ஸ்கிரீன்
# 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 680 6nm பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யுஎக்ஸ்
# ஹைப்ரிட் டூயல் சிம்
# 50MP பிரைமரி கேமரா,
# 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
# 2MP மேக்ரோ கேமரா
# 16MP செல்பி கேமரா,
# 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், எப்எம் ரேடியோ
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 30 வாட் டர்போ சார்ஜிங்

விலை விவரம்:
மோட்டோ G32 ஸ்மார்ட்போன் சேடின் சில்வர் மற்றும் மினரல் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
மோட்டோ G32 ஸ்மார்ட்போன் ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.