1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Affordable Samsung Galaxy A23 5G Silently Launched

பட்ஜெட் விலையில் சத்தமின்றி 5ஜி போனை இறக்கிய சாம்சங்!

Samsung Smartphone
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில வெளியாகியுள்ளன.


இதன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகத் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு…

சாம்சங் கேலக்ஸி A23 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் FHD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4.1
# 4/6/8 ஜிபி ரேம் - 64/128 ஜிபி மெமரி
# 50 MP பிரைமரி கேமரா
# 5 MP அல்ட்ரா வைடு கேமரா
# 2 MP டெப்த் கேமரா
# 2 MP மேக்ரோ லென்ஸ்
# 8 MP செல்பி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
About Writer
Sugapriya Prakash