புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (22:33 IST)

உலகப் பங்குச் சந்தை மதிப்பில் ஆப்பிள் நிறுவனம் சாதனை !

உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில்  ஆப்பிள் நிறுவனத்தில் லேட்பா,, செல்போன், டேப் என ஸ்பீக்கர் என பலரும் உயர்ந்ததரத்தில் இருக்கும். மக்களிடன் நன் மதிப்பைப் பெற்றுள்ளது.
 
இந்நிலையில்,  ஆப்பிள் நிறுவனம்  இரண்டு புதிய வானொலி நிலையங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம்  உலகில் வேறு எந்த நிறுவனமும் எட்டாத புதிய சாதனையை எட்டியுள்ளது.
 
அதாவது, பங்குச் சந்தை மதிப்பில் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை ஏட்டியுள்ள முதல் அமெரிக்க நிறுவனமாக சாதனை படைந்துள்ளது.
 
மேலும் இரு ஆண்டுகளில் ஆப்பிளின் வர்த்தகச் சந்தை மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
மக்களின் ஆதர்சனமாக இந்நிறுவனம் மாறியுள்ளது இளைஞர்களின் விருப்பமான நிறுவனமாக உள்ளது என்றே தெரிகிறது.