Daily Horoscope
✕

மனிதர்களின் கனவுகளை வீடியோவாக மாற்றும் AI.. இது வேற லெவல்...

Updated: வியாழன், 12 நவம்பர் 2026 (12:47 IST)
கனவுகள் விசித்திரமானவை.. மனிதர்களுக்கு கனவு எப்படி வரும் என்று கணிக்கவே முடியாது.. மனதில் இருக்கும் நிறைவேறாத ஆசைகள் கனவாக வரும்.. சில சமயம் கற்பனையில் எட்டாத விஷயங்கள் கூட கனவாக வரும்.

மனித குலத்திற்கு கனவுகள் எப்போதும் ஒரு வரப்பிரசாதம்தான்.. இந்நிலையில்தான், மனிதர்களின் கனவுகளை பதிவு செய்து அதனை காட்சிகளாக கட்டமைக்கும் Sleep Interpreter என்ற AI உருவாக்கப்பட்டுள்ளது.

தூங்கும் போது மூளையிலிருந்து வரும் சிக்னல்களை மூலம் FMRI காட்சிகளாக மற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த AI முன்னேற்றம் அடைந்தால் நாம் கானும் கனவுகளை ஒரு முழு வீடியோவாக திரையில் காண முடியும்..<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

ஜியோவை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல்.. பிராட்பேண்ட் சேவையில் புதிய சாதனை...

6 மாசமா என்னவெல்லாம் பண்ணீங்க? - எம்.எல்.ஏக்களிடம் ரிப்போர்ட் கேட்ட விஜய்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு லேப்டாப்.. 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமாக வைத்து கொள்ளலாம்...

மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட்!.. 56 கோடி பட்ஜெட்.. தமிழக அரசு முடிவு...

இந்தியாவில் கல்யாணம்.. வெளிநாட்டில் விவகாரத்து!.. உச்ச நீதிமன்றம் வைத்த செக்...

அடுத்த கட்டுரையில்
Show comments