Daily Horoscope

பழைய ஃபார்முக்கு திரும்பிய சென்னை….டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு…

Written By Sinoj
Updated: சனி, 10 ஏப்ரல் 2021 (21:31 IST)
டெல்லி அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி.

ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை  அணியும் மோதி வருகின்றன.

இன்றைய போட்டியில் , டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தனர்.

இதில் சுரேஷ் ரெய்னா அதிகபட்சமான 54 ரன்கள் எடுத்தர்.  மொயின் அலி 36 ரன்கள் எடுத்தார்.  இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 188 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments