Daily Horoscope
✕

ஐபிஎல்-2021 ; கொல்கத்தா அணி வெற்றி

Written By sinoj
Updated: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:36 IST)
இன்று தொடங்கிய முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.  இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
 

 டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் 39 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது டெல்லி அணியால்.

இதையடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணி  128 என்ற இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments