Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு...கோலி அணி ஜெயிக்குமா?

Written By Sinoj
Updated: சனி, 17 அக்டோபர் 2020 (19:43 IST)
மக்களுக்கு பெரும் பொழ்துபோக்காக கருதப்படும் ஐபிஎல் 2020 தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்துள்ள ஐபிஎல் -2020 தொடர் லேட்டாகத் தொடங்கினாலும் லேட்டஸ்டாகத் தொடங்கியுள்ளது.

இன்று மாலை 3;30மணிக்கு நடைபெறும் 33 வது ஆட்டத்தில் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்த இரு அணிகள் இதுவரை 22 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10 முறையும், பெங்களூரு 9முறை வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள்  முடிவில்லை.

ராஜஸ்தான் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றியும் 5 தோல்வியும் கண்டு, 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

பெங்களூர் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 5 ; வெற்றியும்  3 தோல்வியும் கண்டு 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

எல்லாம் காட்டு

ஐபிஎல் போல் தனியார் மயமாகிறதா ஆஸ்திரேலியாவின் Big Bash League.. இந்திய தொழிலதிபர்கள் அணிகளை வாங்க ஆர்வம்..

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் .. பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி..

மகளிர் ஆசியக்கோப்பை 2026 .. சாதனை மேல் சாதனை செய்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..

அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 62 வீரர்களின் வயதில் மோசடி புகார்: அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments