Daily Horoscope
✕

இன்னைக்கு சிஎஸ்கே ஜெயிக்கனும்னா தோனி ரன்னே அடிக்க கூடாது? இப்படி ஒரு சோதனையா?

Updated: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:49 IST)
சிஎஸ்கே அணி இந்த சீசனில் 5 போட்டிகளை தோற்று மோசமான நிலையில் உள்ளது.

சிஎஸ்கே இதுவரை தான் விளையாண்ட 7 போட்டிகளில் 5 போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது. இதனால் இனிமேல் வரும் ஒவ்வொரு போட்டியும் சிஎஸ்கேவுக்கு முக்கியமானப் போட்டியாக உள்ளது.

இந்நிலையில் இன்று சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினரோடு மோத உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டுமென்றால் தோனி இறங்கக் கூடாது அல்லது ரன்கள் எதுவும் எடுக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இதுவரை சிஎஸ்கே வெற்றி பெற்ற இரண்டு போட்டியிலும் தோனி ரன்கள் எதுவும் சேர்க்கவில்லை. தோனிக்கு இப்படி ஒரு டாஸ்க்கா ?

எல்லாம் காட்டு

ஐபிஎல் 2027: 2 வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே முடிவு.. ரூ.28 கோடி மிச்சமாகுமா?

5-வது டி20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி.. தொடரை கைப்பற்றியது இந்தியா!

இன்றைய போட்டியிலும் வைபவ் இல்லை.. இந்தியா கொடுத்த டார்க்கெட்டை நோக்கி நியூசிலாந்து...

45 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பதில் இஷான் கிஷான்.. எடுத்த ரன்கள் முட்டை...

சாஃப் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி.. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய சீனியர் வீரர்கள் விளையாடதது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments