வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (06:25 IST)

ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி: சென்னையையும் பின்னுக்கு தள்ளியது!

நேற்று நடைபெற்ற 40வது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி, புள்ளிப்பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது
 
ஸ்கோர் விபரம்:
 
ராஜஸ்தான் அணி: 191/6  20 ஓவர்கள்
 
ரஹானே: 105
ஸ்மித்: 50
பின்னி: 19
 
டெல்லி அணி: 193/4  19.2 ஓவர்கள்
 
ரிஷப் பண்ட்: 78
தவான்: 54
பிபி ஷா: 42
 
ஆட்டநாயகன்: ரிஷப் பண்ட்
 
இன்றைய போட்டி: சென்னை மற்றும் ஐதராபாத்