‘’துர்கா ‘’பட புதிய அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்து முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ்.
இவர், முனி, காஞ்சனா, படங்களைத் தொடர்ந்து இந்தியில் இயக்கிய லட்சுமி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது இவர், துர்கா என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இ ந் நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட்டை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், துர்கா படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் என்ற இரட்டையர்கள் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.