சீரடி சாய்பாபா பற்றி அறிந்து உணர்ந்து, அவரது மகிமையை புரிந்து கொண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. 1. ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம: 2. ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம: 3. ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம: 4. ஓம் சேஷ சாயினே நம: 5. ஓம் கோதாவரீ...