0

கோவை குற்றாலம் (வீடியோ)

திங்கள்,ஜூலை 21, 2014
0
1
4 நாட்கள் கொடைக்கானல் குளிரில் நனைவோம் என்று முடிவுகட்டி குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்ற எங்களுக்கு அங்கே நடக்கும் கொள்ளையைக் கண்டதும் வெப்பமடித்தாலும் சென்னையே பரவாயில்லை என்று தோன்றியது
1
2
‌மிகவு‌ம் புக‌ழ்பெ‌ற்றது‌ம், ‌மிகவு‌ம் உ‌யர‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ள கோ‌யிலான ப‌த்‌ரிநா‌த் கோ‌யி‌ல் குளிர்காலம் துவங்குவதையொட்டி நவம்பர் 18-ம் தேதி முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2
3
சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை‌க் கவரு‌ம் வகை‌யி‌ல், சுற்றுலா தலமான ஏற்காட்டில் வருகிற 28-ந் தேதி கோடை விழா துவ‌்‌ங்க உ‌ள்ளது. மல‌ர் க‌ண்கா‌ட்‌சி, படகு‌ப் போ‌ட்டி களை க‌ட்ட உ‌ள்ள இ‌ந்த கோடை ‌விழா 30ஆ‌ம் தே‌தி வரை தொட‌ர்‌ந்து 3 நா‌ட்க‌ள் நடைபெறு‌கிறது. ...
3
4
த‌மிழக‌த்‌தி‌ல் க‌த்‌தி‌ரி வெ‌யி‌ல் கோர தா‌ண்டவ‌ம் ஆடி வரு‌ம் ‌நிலை‌யி‌ல், கொடைக்கானலில் குளுகுளு ‌சீசனை அனுப‌வி‌க்க ஏராளமான சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் கு‌வி‌ந்து‌ள்ளன‌ர். அ‌திலு‌‌‌ம் வார இறு‌தி நா‌ட்க‌ளி‌ல் கொடை‌க்கானலு‌க்கே மூ‌ச்சு‌த் ‌திணற‌ல் ...
4
4
5
த‌மிழக‌த்‌தி‌ல் ஒரு ‌சில பகு‌திக‌ளி‌ல் ச‌னி‌க்‌கிழமையோடு ஓரள‌வி‌ற்கு மழை ஓ‌ய்‌ந்தாலு‌ம் அ‌வ்வ‌ப்போது மழை ப‌ெ‌ய்துகொ‌ண்டுதா‌ன் வரு‌கிறது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல், கொடைக்கானலில் நேற்று 19 செ.மீ. மழை பெய்தது. மேலும் மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.
5
6

அகத்தியர் அருவி

வெள்ளி,ஜூலை 31, 2009
அருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்திற்கு வெளியேயும் பல சிறந்த அருவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று பாபநாசம் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள அகத்தியர் அருவி.
6
7
குற்றாலத்தைச் சுற்றியுள்ள எண்ணற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று குண்டாறு அணைப் பகுதி.
7
8
மராட்டியத்திலிருந்து தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் வரை பெரும் சுவர் போல் உள்ள மேற்கு மலைத் தொடர்ச்சியின் இறுதிப் பகுதியாக உள்ள பொதிகை மலைத் தொடரை மலைகளின் மகாராணி என்று அழைத்தால் பொருந்தும். பசுமை போர்த்திய எழிலும், எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் ...
8
8
9
கேரள நாட்டின் எல்லையை ஒட்டி நெடுதுயர்ந்த மலைகளுக்கு இடையே அழகிய இயற்கைச் சூழிலில் பசுமையாய் பரவியிருக்கும் ஒரு சுற்றுலாத் தலம் வால்பாறை.
9
10
கொடைக்கானலில் மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
10
11
ஈரோடு மாவட்டத்தில், தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள திம்பம், ஆசனூர் (ஹாசனூர் என்றும் அழைக்கின்றனர்) இயற்கை எழிலுடன் திகழும் மலை வனப் பகுதிகளாகும்.
11
12

உள்ளம் கவரும் சந்தனக் காடுகள்!

செவ்வாய்,ஏப்ரல் 15, 2008
தமிழகத்தில் கிழக்கு மலைத் தொடர்ச்சியும், மேற்கு மலைத் தொடர்ச்சியும் சந்திக்கும் அழகிய பகுதிகளில் ஒன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகிலுள்ள மலைப்பகுதியாகும். சந்தன மரங்கள் நிறைந்த அழகிய வனப்பகுதி இது.
12
13

மொனாட்நாக்ஸ்!

சனி,பிப்ரவரி 9, 2008
நமது கண்ணையும், கருத்தையும் ஒரே சேரக் கவரும் இயற்கைக் காட்சிகள் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. அப்படியொரு காட்சியை சென்னையிலிருந்து திருப்பதி செல்பவர்கள் அடிக்கடி பார்த்திருப்பார்கள்
13
14
'மலைக‌ளி‌ன் ரா‌ணி' எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் கோடை வா‌ழிடமான உதகம‌ண்டல‌ம் எ‌ன்ற ஊ‌ட்டியை 'இ‌ந்‌தியா‌விலேயே
14
15

அழகிய வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் 3

செவ்வாய்,டிசம்பர் 4, 2007
தமிழ்நாட்டிற்கு இயற்கை அளித்த கொடை என்று கருதப்படும் நீலகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ள முக்குருத்தி வனப் பகுதியுடன் இணைந்த வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் பகுதியாகும்.
15
16

கொடைக்கானல்

செவ்வாய்,டிசம்பர் 4, 2007
மதுரை மாவட்டத்தில் பழநி மலைத் தொடரில் கடல் மட்டத்தில் இருந்து 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், இந்தியாவின் தென் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோடை சுற்றுலாத் தலமாகும்.
16
17

கொடைக்கானலிற்கு அப்பால்....

திங்கள்,செப்டம்பர் 10, 2007
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சற்றேறக்குறைய 6,500 முதல் 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மிக அழகான கோடை தங்கு தலம்.
17
18
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுமார் 135 கி.மீ. தூரத்தில் தென்காசியில் உள்ளது குற்றாலம். குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி.
18
19

மூணாறு

ஞாயிறு,ஜூன் 3, 2007
ஊட்டி, கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடைத் தலம் மூணாறு...
19