Daily Horoscope
✕

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

Updated: புதன், 19 ஆகஸ்ட் 2026 (19:26 IST)
மனிதர்களுக்கு நல்ல பழக்கங்கள் இருப்பது போலவே கெட்ட பழக்கங்களும் இருக்கிறது. குறிப்பாக மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்களை சொல்லலாம். அந்த பழக்கங்கள் மட்டுமல்ல. மேலும் சில கெட்ட பழக்கங்களும் மனிதர்கள் உடல்நலத்தை பாதிக்கும். அப்படிப்பட்ட கெட்ட பழக்கங்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி இங்கே பார்ப்போம்.

புகைப்பிடித்தல்: நுரையீரல் இதயம் மற்றும் ரத்த நாளங்களை கடுமையாக பாதிக்கும்.

அதிக மது அருந்துதல்: கல்லீரலை சேதப்படுத்தும். நீண்ட காலத்திற்கு கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும்

அதிக ஜங்க் ஃபுட் மற்றும் சர்க்கரை: இதயம், கணையம் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும்

அதிக உப்பு: உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர்ரக பாதிப்புக்கான அபாயத்தை அதிகரிக்கிறது

உடற்பயிற்சி இல்லாமை: இதயம், தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனம் அடையும்

தூக்கம் குறைவு: மூளை, இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments