Daily Horoscope
✕

நிரந்தர விலை குறைப்புடன் Mi ஏ3: எவ்வளவு தெரியுமா??

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 24 ஜனவரி 2020 (14:48 IST)
சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஸ்மார்ட்போன் மீது நிரந்தர விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Mi ஏ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆனது. இந்நிலையில் தற்போது ஸ்மார்ட்போனின் விலையில் ரூ. 1000 நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் Mi ஏ3 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி ரூ. 11,999-க்கும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ரூ. 14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

பக்தர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பரிதாப பலி! பத்ரிநாத்தில் அதிர்ச்சி...

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நவம்பர் முதல் வார மழை நிலவரம் என்ன?

முதல்முறையாக மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் புதிய ஒப்பந்த முறை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

தனியார் பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

காதலை கைவிட மறுத்த 13 வயது சிறுமி கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments