1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (15:46 IST)

சியோமி Mi 10 5G Youth Edition-ல் அப்படி என்ன இருக்கு?

சியோமி நிறுவனம் தனது Mi 10 5G Youth Edition ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
Mi 10 5G Youth Edition சிறப்பம்சங்கள்:
# 6.57 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED 20:9 டிஸ்ப்ளே, HDR 10+
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 620 GPU
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி /  256 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 0.8μm, f/1.79
# 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், OIS
# 2 செமீ மேக்ரோ கேமரா
# 16 எம்பி செல்ஃபி கேமரா
# 4160 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
நிறம் மற்றும் விலை விவரம்: 
டீப் கிரே, புளு-கிரீன் கிரேடியன்ட், ஆரஞ்சு, மில்க் கிரீன் மற்றும் பின்க்-வைட் கிரேடியன்ட் நிறங்களில் கிடைக்கிறது. 
 
சியோமி Mi 10 5G Youth Edition விலை ரூ. 22,630, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 30,150.