Daily Horoscope
✕

24 எம்பி செல்பி கேமரா: விவோ V7 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (15:17 IST)
விவோ நிறுவனத்தின் V7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் துவங்குகிறது. 


 
 
ஆன்லைனில் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் டாடா கிளிக் வலைத்தளங்களில் கிடைக்கிறது. 
 
விவோ V7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
 
# 6.0 இன்ச் IPS LCD, 1440x720 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
 
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
 
# டூயல் சிம் ஸ்லாட்,  4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

# 16 எம்பி பிரைமரி கேமரா, 24 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் 
 
# 3225 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது

# செல்ஃபி கேமரா கொண்டு 1080 பிக்சல் தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்
 
# இதன் விலை ரூ.21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
 
# கோல்டு, மேட்டர் பிளாக் மற்றும் ரோஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. 

எல்லாம் காட்டு

என்னை ஆந்திராவின் மகனாக கருதுங்கள்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஆனந்த் அம்பானி கோரிக்கை..

நடுவானில் ஃப்ளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவம்.. பைலட் காப்பாற்றப்பட 6 வயது சிறுமி காரணமா?

பிடிவாரண்ட் குற்றவாளியான பிரபல ரௌடியை சுட்டு பிடித்த காவல்துறை.. சென்னை அருகே பரபரப்பு...

தவெகவுக்கு ஓட்டு விழாது!.. அதான் விஜய் தெரு தெருவாக போகிறார்.. பெ.சண்முகம் பேட்டி...

174 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானிக்கு நிதி திரட்டும் அமெரிக்கர்கள்!.. 88 லட்சம் வசூல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments