1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Vivo V7 plus smartphone to be launced soon

விவோ வி7 +: செல்பி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்!!

விவோ
விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம், விவோ வி7+ ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. 


 
 
இந்த ஸ்மார்ட்போனை பற்றி முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய சில அம்சங்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
 
# இந்த ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கலாம். 
 
# கைரேகை ஸ்கேனர் மறைமுகமாக பின்னால் வைக்கப்பட்டிருக்கலாம். 
 
# புரட்சிகரமான செல்பீ கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
23 ஆண்டுகளாக கருணாநிதியின் நிழலாக இருந்தவன் நான்: வைகோ பேட்டி!!