1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (10:28 IST)

செப்டம்பர் ரூ.7K சேல்: டாப் 5 ஸ்மார்ட்போன்....

இந்திய மொபைல் சந்தையில் அதிக அளவு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், அதில் ஒரு சில ஸ்மார்ட்போன்கள் மட்டுமே நல்ல விற்பனையை எட்டுகிறது.  


 
 
அந்த வகையில் கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் டாப் 5 பட்டியலை இங்கு காண்போம்....
 
ரெட்மி 4 நோட்:
 
# 5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 720-1280 பிக்சல் தீர்மானம்.
 
# 4000 எம்ஏஎச் பேட்டரி, 2/3/4 ஜிபி ராம் மற்றும் 32/64 ஜிபி மெமரி.
 
# 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா.
 
# விலை ரூ.6,999.
 
இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ்:
 
# 5.2 இன்ச் டிஸ்பிளே மற்றும் 720-1280 பிக்சல் தீர்மானம்.
 
# டூயல் ரியர் கேமரா 13 எம்பி மற்றும் செல்பீ கேமரா 5 எம்பி.
 
# 5000 எம்ஏஎச் பேட்டரி, இதன் விலை ரூ.6,999.
 
யூ யூனிக் 2:
 
# 5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 720-1280 பிக்சல் தீர்மானம்.
 
# 2500 எம்ஏஎச் பேட்டரி, 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா.
 
# ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.5,999. 
 
மோட்டோ சி பிளஸ்:
 
# 5 இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் 1280-720 பிக்சல் தீர்மானம்.
 
# 4000 எம்ஏஎச் பேட்டரி, 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 2 எம்பி செல்பி கேமரா.  
 
# இதன் விலை ரூ.6,999.
 
குல்ட் பியாண்ட்:
 
# ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும். 
 
# 3 ஜிபி ராம் 4000 எம்ஏஎச் பேட்டரி. இதன் விலை ரூ.6,999. 
 
#  எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா.