Daily Horoscope
✕

ஏர்டெல் DTH-ல் இனி ஸ்டார் சேனல்களுக்கு தடை....

Updated: சனி, 10 மார்ச் 2018 (16:49 IST)
ஏர்டெல் DTH ஸ்டார் நிறுவனத்தின் சேனல்களை ஒளிபரப்பி வந்தது. தற்போது ஏர்டெல் மற்றும் ஸ்டார் நிறுவனக்களின் ஒப்பந்தத்தின் இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதனால் இனிமேல் ஏர்டெல் DTH-ல் ஸ்டார் நிறுவனத்தின் எந்த சேனலும் இடம்பெறாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இன்று முதல் அனைத்து ஸ்டார் சேனல்களும் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் பிளஸ், ஆசியாநெட், நேஷனல் ஜியாக்ரபி, விஜய் டிவி மற்றும் ஸ்டார் ஜலசா) ஏர்டெல்-ல் இருந்து நீக்கப்படுகிறது. 
 
ஸ்டார் சேனல்கள் தேவைப்படுபவர்கள் நேரடியாக ஸ்டார் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம். மேலும், ஏர்டெல் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஸ்டார் சேனல்களுக்கும் தனித்தனியாக பணம் கட்ட வேண்டும். 

எல்லாம் காட்டு

நடத்தையில் சந்தேகம்!.. மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி...

பூமிக்கு அடியில் அதிர்ச்சி - சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் 6 மாவட்ட மருத்துவமனைகளில் புதிய தாய்ப்பால் வங்கி மையம்! தமிழக அரசு அரசாணை

ஓட்டுக்கு 1 கிலோ மட்டன், 1 கிலோ சிக்கன், 7 குவார்ட்டர்... தோல்வி அடைந்தவுடன் திருப்பி கேட்டதால் பரபரப்பு..

தீபாவளியன்று 8 பேர் கொலை! - கொலைநகரமாக மாறுகிறதா தமிழகம்?..

அடுத்த கட்டுரையில்
Show comments