Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது சாம்சங் கேலக்ஸி எஸ்10: விவரம் உள்ளே...

Updated: வியாழன், 21 பிப்ரவரி 2019 (19:28 IST)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ, கேலக்ஸி எஸ்10 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை சாம்சங் வெளியிட்டுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி எஸ்10 ரூ.63,900 முதல் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன் மற்றும் ப்ரிஸ்ம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 
 
கேலக்ஸி எஸ்10 சிறப்பம்சங்கள்:
# 6.1 இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
# சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
# 8 ஜிபி ராம், 128 ஜிபி மற்றும் 512 ஜிபி
# 12 எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS
# 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS
# 16 எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
# 10 எம்பி செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
# அல்ட்ரா சோனிக் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன்

எல்லாம் காட்டு

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

20 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா வரும் தஸ்லிமா நஸ்ரின்.. மேற்கு வங்க பாஜக அரசு வரவேற்பு..

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!

விஜய் போன்ற முதல்வர் எங்களுக்கு வேண்டும்.. விஜய்யே வந்தாலும் சந்தோஷம் தான்.. பீகார் விவசாயிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments