Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கடைத் தெருவிற்கு வந்த Redmi Note 9 Pro Max!!

Written By Sugapriya Prakash
Updated: ஞாயிறு, 12 ஜூலை 2020 (16:21 IST)
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை மீண்டும் துவங்கியுள்ளது. 
 
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இந்தியா கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் மறுவிற்பனை இன்று முதல் அமேசான் மற்றும் சியோமி இந்தியா தளங்களின் வழியாக துவங்கியுள்ளது. 
 
 ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 618 GPU
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89 (ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்)
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா
# 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்   
 
விலை விவரம்: 
1. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், 6 ஜிபி + 64 விலை ரூ.16,999 
2. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி விலை ரூ.18,499 
3. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி விலை ரூ.19,999

எல்லாம் காட்டு

குவிந்த திமுகவினர்!. திருச்சி நோக்கி யூடர்ன் போட்ட போலீஸ்!.. செம டிவிஸ்ட்!..

ரஜினிக்காக விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!.. தர்மன் அப்டேட்!..

எப்படி நாகரீகமாக பேச வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் உதயநிதி கற்று கொள்ள வேண்டும்: தவெக

வைகோ புத்தக வெளியீட்டு விழாவில்ர் ராகுல் காந்தியுடன் தவெக அமைச்சர்... இந்தியா கூட்டணியில் இணைய வாய்ப்பா?

ஆணவம் அழிவுக்கு கொண்டுசெல்லும்!.. பாசிசத்துக்கு விழுந்த அடி!.. ஸ்டாலின் கமெண்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments