Daily Horoscope

சந்தைக்கு வந்தது ரெட்மி நோட் 10 ப்ரோ - விவரம் உள்ளே!!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 5 மார்ச் 2021 (11:30 IST)
சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி நோட் 10 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் 
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
# 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி 
# டூயல் சிம் 
# 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
# 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 5020 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 10 ப்ரோ வின்டேஜ் பிரான்ஸ், கிளேசியல் புளூ மற்றும் டார்க் நைட் நிறங்களில் கிடைக்கிறது. 
ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி+ 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999, 
ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 
ரெட்மி நோட் 10 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,999 

எல்லாம் காட்டு

நான்கு மாதங்களில் அரசுக்கு ரூ.20,000 கோடிக்கும் மேல் கூடுதல் வருமானம்.. தவெக அரசு சாதனை...

வரலாற்று சிறப்புமிக்க ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள்.. முதல்வர் விஜய் சாதனை...

அன்பில் மகேஷ் கைப்பற்றப்பட்டவை என்னென்ன? அரசு தரப்பு விளக்கம்...

பிரதமர் மோடி நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ வேண்டும்: முதல்வர் விஜய் வாழ்த்து

17 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு விழா.. அமைச்சர் ரமேஷ் பெருமிதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments