Daily Horoscope

அடுத்தடுத்து நிறைய இருக்கு... முதலில் வந்த ரெட்மி நோட் 10 !!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 5 மார்ச் 2021 (12:25 IST)
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி நோட் 10 சிறப்பம்சங்கள்:
# 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 
# 2.2GHz ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர் 
# அட்ரினோ 612 GPU, ஆண்ட்ராய்டு 11
# 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
# டூயல் சிம்
# 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, LED பிளாஷ்
# 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார் 
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 13 எம்பி செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 10 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 
ரெட்மி நோட் 10 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் பிராஸ்ட் வைட், அக்வா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments