Daily Horoscope
✕

ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?

Written By Sugapriya Prakash
Updated: சனி, 27 மார்ச் 2021 (15:38 IST)
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  

 
ரியல்மி 8 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 
#  டூயல் சிம் ஸ்லாட், 
# ஆண்ட்ராய்டு 11 & ரியல்மி யுஐ 2.0,
# 108 எம்பி பிரைமரி கேமரா, 
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 
# 2 எம்பி போர்டிரெயிட், 
# 2 எம்பி மேக்ரோ கேமரா, 
# 16 எம்பி செல்பி கேமரா 
# 4500 எம்ஏஹெச் பேட்டரி 
# 50 வாட் வூக் சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்பனைட் புளூ, இன்பனைட் பிளாக் மற்றும் இலுமினேட்டிங் எல்லோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 
ரியல்மி 8 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி ரூ. 17,999, 
ரியல்மி 8 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 19,999 

எல்லாம் காட்டு

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

கரப்பான்பூச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகர்.. நாட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு...

இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எத்தனை நாள் நீடிக்கும்? எங்கெங்கு கனமழை?

ஒரு எலுமிச்சம்பழம் ரூ.15.. வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி...

அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments