29 வரை காத்திருங்க... விற்பனைக்கு வருகிறது போக்கோ எக்ஸ்3 !!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:23 IST)
போக்கோ நிறுவனம் முன்னரே அறிவித்ததை போல இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
 
போக்கோ எக்ஸ்3 விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் விவரங்கள் பின்வருமாறு... 
 
போக்கோ எக்ஸ்3 சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 எல்சிடி ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 
# 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.89
# 13 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்:
போக்கோ எக்ஸ்3 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 
போக்கோ எக்ஸ்3  6 ஜிபி +128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,499 
போக்கோ எக்ஸ்3  8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 
போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ஷேடோ கிரே மற்றும் கோபால்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :