Daily Horoscope

விற்பனையில் வேற லெவல் சாதனை படைத்த Poco M3 !!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 24 பிப்ரவரி 2021 (15:37 IST)
இந்தியாவில் நடைபெற்ற விற்பனையில் சுமார் 2,50,000-க்கும் அதிக போக்கோ எம்3 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக போக்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது.  

 
போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments