வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (09:28 IST)

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட போக்கோ எம்3: விவரம் உள்ளே!!

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 

 
ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு... 
 
போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, 6 ஜிபி LPPDDR4x ரேம்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
# 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
போக்கோ எம்3 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 
போக்கோ எம்3  6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் கூல் புளூ, பவர் பிளாக் மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது.