புது சாதனை படைத்த போக்கோ எம்3 : என்ன தெரியுமா?

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (11:02 IST)
இந்தியாவில் நடைபெற்ற முதல் விற்பனையில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிக போக்கோ எம்3 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக போக்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது. 

 
போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments