மோட்டோ ஜி9 பிளஸ் விவரங்கள் இணையத்தில் லீக்...

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (15:33 IST)
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணைய்த்தில் கசிந்துள்ளது.....
 
மோட்டோ ஜி9 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.81 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+LTPS LCD டிஸ்ப்ளே
# 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# அல்ட்ரா வைடு சென்சார்
# மேக்ரோ விஷன் சென்சார்
# டெப்த் கேமரா
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி


இதில் மேலும் படிக்கவும் :