Daily Horoscope
✕

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் எப்படி?

Written By Sugapriya Prakash
Updated: சனி, 17 ஏப்ரல் 2021 (12:53 IST)
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகமாகிறது என தெரிகிறது. 

 
மோட்டோ ஜி60 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 
# 6.8 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 11
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம்
# 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, LED பிளாஷ்
#  8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார்
# பின்புறம் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments