Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் இந்தியா சேல்: ரிலையன்ஸ் நிறுவனம் ஃப்ரீடம் சேல்!

Updated: திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (14:19 IST)
சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் சலுகைகள் வழங்கியுள்ளது. 
ரிலையன்ஸ் டிஜிட்டல் சார்பில் டிஜிட்டல் இந்தியா சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஆகஸ்ட் 11 ஆம் தேதி துவங்கியது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
 
இந்த விற்பனையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் விற்பனையாகும் பல்வேறு பொருட்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. முன்னணி ஸ்மார்ட்போன்கள், மொபைல் போன் லேப்டாப் மற்றும் பல்வேறு மின்சாதனங்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும். 
 
மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10% தள்ளுபடி அல்லது 10% கேஷ்பேக் வழங்கப்படும். ஹெச்டி டிவி மாடல்கள் ரூ.10,990 முதல், வாஷிங் மெஷின்களின் ரூ.10,490 முதல், குளிர்சாதன பெட்டிகள் ரூ.11,490 முதல் கிடைக்கின்றன.

எல்லாம் காட்டு

கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ்!..

யாரா இருந்தாலும் விட்ராதீங்க!.. ஆக்சன் எடுங்க!.. விஜய் போட்ட ஆர்டர்!...

டெல்லி போராட்டம்!.. மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!. பணிந்த ஒன்றிய அரசு!...

இனிமேல் உனக்கு துணை நிற்பேன்!.. மகனை தூக்கி கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ்!..

வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. முக்கியமாக கவனிக்க வேண்டியது எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments