திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (14:27 IST)

அமேசான் ஃப்ரீடம் சேல் - முழு விவரம்...

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் ஃப்ரீடம் சேல் துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு சலுகை இன்று முதல் (ஆகஸ்ட் 9) வரும் 12 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 
# ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.59,999 (ரூ.5000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)
 
# நோக்கியா 6.1 (4 ஜிபி) ரூ.15,999 (ரூ.2000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)
 
# ஹூவாய் பி20 லைட் - ரூ.16,999 (ரூ.3000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)
 
# ஒன்பிளஸ் 6 - எக்சேன்ஜ் செய்து ரூ.2000 கூடுதல் தள்ளுபடி, 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவனை வசதி
 
# ரியல்மி 1 - எக்சேன்ஜ் முறையில் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி, 6 மாதங்களுக்கு வட்டில்லா மாத தவனை வசதி
 
# சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,700 வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் முறையில் ரூ.10,000 வரை கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை வசதி 
 
# விவோ ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து ரூ.6000 கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறையில் ரூ.6000 வரை தள்ளுபடி 
 
# மோட்டோ ஸ்மார்ட்போன் ரூ.5700 வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை, வட்டியில்லா மாத தவனை வசதி
 
# ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேன்ஜ் முறையில் ரூ.8,000 வரை கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை வசதி