Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ஜிபி டேட்டா இலவசமா வேணுமா..? இருக்கே ஜியோவின் செலபிரேஷன் பேக்

Updated: சனி, 16 மார்ச் 2019 (14:47 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு செலபிரேஷன் பேக் என்ற ஒன்றை வழங்கி வருகிறது. இந்த செலபிரேஷன் பேக் ஜியோ தனது இரண்டாம் ஆண்டு பயணத்தை துவங்கியது முதல் வழங்கபப்டுகிறது. 
 
ஜியோ செலபிரேஷன் பேக்கில் வாடிக்கையாலர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். 4 நாட்களுக்கு வழங்கப்படும் இந்த ஆஃபரில் மொத்தம் 8 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
இந்த செலபிரேஷன் பேக் தெர்வு செய்யப்பட்ட ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். உங்கள் ஜியோ மொபைல் எண்ணிற்கு இந்த ஆஃபர் கிடைத்துள்ளா என்பதை ஜியோ செயலியில் மை ப்ளான்ஸ் பகுதிக்குள் சென்று தெரிந்துக்கொள்ளாம். 
 
அப்படி ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் ஆக்டிவேட் ஆகியிருந்தால், ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் 2 ஜிபி டேட்டா மற்றும் திட்டத்தின் வேலிடிட்டி பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டிருக்கும். 

எல்லாம் காட்டு

13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயருகிறதா? விரைவில் அறிவிப்பு என தகவல்...!

விசாகன் ஐஏஎஸ் மற்றும் ரத்தீஷ் தலைமறைவா? தேடுதல் வேட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை...

நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட்.. என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்கலாம்?

தமிழகத்திற்கு வந்தது காவிரி தண்ணீர்.. பொதுமக்கள், விவசாயிகள் தலைவணங்கி வரவேற்பு..

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அடுத்த கட்டுரையில்
Show comments