Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம் இல்லா மொபைல்போன்... பிஎஸ்என்எல் விங்ஸ் சர்வீஸ்!

Updated: சனி, 28 ஜூலை 2018 (14:27 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் விங்ஸ் என்ற பெயரில் சிம் இல்லாத மொபைல்போன் சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வை-பை அடிப்படையில் செயல்படக்கூடிய பிஎஸ்என்எல் விங்ஸ் சேவைவை வழங்க இருக்கிறது. 
பிஎஸ்என்எல் விங்ஸ் சேவை ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த சேவைக்கு சிம்கார்டு தேவையில்லை. ஒரு 10 இலக்க எண் மட்டும் வழங்கப்படும். இதற்கான ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.1099 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்மார்ட்போனில் இதற்கான ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.  வை-பை இணைப்பு அல்லது மொபைல் டேட்டா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். 
 
இந்த சேவையை பிஎஸ்என்எல் இணைப்பு பெற்றவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை வேறு நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களும் பயன்படுத்த முடியும்.

எல்லாம் காட்டு

விஜய் வருங்கால பிரதமரா?!.. டி.கே.சிவக்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்...

40 டிரில்லியன் டாலரை தாண்டிய அமெரிக்க கடன்!.. எல்லாம் டிரம்ப் செஞ்ச வேலை!..

இனிமே ரேஷன் கார்டே தேவையில்ல!.. மொபைலை காட்டியே பொருள் வாங்கலாம்!..

8 மணி நேரத்தில் 4 ஆயிரம் கலெக்‌ஷன்!.. பிச்சையெடுத்து சம்பாதித்த யுடியூபர்!....

டாஸ்மாக் போல் ரேசன் கடைகளிலும் ஆன்லைன் முறை.. செளமியா அன்புமணி கோரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments