Daily Horoscope
✕

Voice மற்றும் SMS சேவைகளுக்கு மட்டும் தனி ரீசார்ஜ்!.. BSNL புதிய பிளான் அறிமுகம்...

Updated: வியாழன், 19 நவம்பர் 2026 (10:49 IST)
சமீப காலமாகவே பயனர்களை கவர்வதற்காகவும், புதிய பயனர்களை பெறுவதற்காகவும் ஏர்டெல், ஜியோ, பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் பல புதிய சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகின்றன.

சமீபத்தில் bsnl புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய்க்கு 24 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு சிறப்பு திட்டத்தை வழங்கியது. அதன்படி தினமும் ஒரு ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 sms உள்ளிட்ட சலுகைகளை வழங்கியது. புதிய சிம் கார்டு வாங்குபவர்களுக்கு மட்டும் இந்த திட்டம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், Voice மற்றும் SMS சேவைக்கு மட்டும் தனி ரீசார்ஜ் செய்து கொள்ளும் வகையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது. ரூ.190 ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது..<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

விலை உயர்ந்த வாட்ச்சுடன் வந்த நபர்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!...

உலக அளவில் 2070-ல் முஸ்லிம் மக்கள் தொகை முதலிடத்தில் இருக்கும்.. புதிய ஆய்வில் தகவல்...

இந்திய தேர்தல் ஆணையத்தை அமெரிக்க பல்கலையில் குறை கூறிய ராகுல் காந்தி.. பரபரப்பு குற்றச்சாட்டு

சபரிமலையில் 24 மணி நேர அஞ்சல் சேவை.. பிரசாதம் பார்சல் சேவை தொடக்கம்...

ஆதி திராவிடர் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்.. புது விதி அமல்.. ! மாணவர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments