Daily Horoscope
✕

அசுஸ் ரோக் போன் 5: வைட் வேரியண்ட் அறிமுகம் & விற்பனை!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 20 மே 2021 (13:11 IST)
அசுஸ் நிறுவனம் ரோக் போன் 5 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வைட் நிற வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  

 
அசுஸ் ரோக் போன் 5 அம்சங்கள்:
# 6.78 இன்ச் 2448×1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே 
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் 
# அட்ரினோ 660 GPU
# 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
# 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரோக் யுஐ
# டூயல் சிம் ஸ்லாட் 
# 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8
# 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.0
# 24 எம்பி செல்பி கேமரா, 0.9µm, f/2.0
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
# யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 65 வாட் ஹைப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments