100 + 97: ஏர்டெல் காம்போ பிரீபெயிட் ஆஃபர்

ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (15:51 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.97-க்கு காம்போ பிரீபெயிட் ஆஃபரை வழங்கியுள்ளது. இந்த ஆஃப்ரில் வழங்கப்பட்டுள்ள டேட்டா, வாய்ஸ் கால் சலுகைகளை காண்போம்...
 
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ரூ.100 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனோடு ரூ.97 காம்போ பிரீபெயிட் சலுகையும் வழங்கப்படுகிறது. 
 
ரூ.97 காம்போ ஆஃபரில் தினமும் 1.5 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, மொத்தம் 200 எஸ்எம்எஸ், 28 நாட்களுக்கு 350 நிமிடங்கள் அல்லது 21,000 நொடிகள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. 
 
குறிப்பு: வாய்ஸ் கால் சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேறுபடுகிறது. மேலும் இந்த கம்போ ஆஃபர் ஏர்டெல் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. 

எல்லாம் காட்டு

விசா இல்லாமல் தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு... சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி...

தமிழக முதல்வர் - கேரள முதல்வர் இன்று சந்திப்பு.. இருமாநில நலன் குறித்து ஆலோசனை...

விஜய் ஆட்சியில் தமிழகத்திற்கு வரும் 2 கொரிய நிறுவனங்கள்.. தொழிற்சாலை அமைக்க 30 ஏக்கர் நிலம் வழங்கும் தமிழக அரசு...

தி.நகர் போல் மாற போகும் பெரம்பூர்.. முதல்வர் விஜய் தொகுதியில் ரூ.15 கோடி திட்டம்...

சென்னை - திருச்சி இனி 3 மணி நேரம் தான்.. வருகிறது பசுமைவழிச் சாலை.. கிளாம்பாக்கம் - மஹிந்திரா சிட்டி வரை மேம்பாலம்..

அடுத்த கட்டுரையில்
Show comments