Daily Horoscope
✕

ADD ON சலுகைகளை வழங்கிய ஏர்டெல்!!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 27 ஜனவரி 2021 (12:21 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்துள்ளது. 

 
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 78 மற்றும் ரூ. 248 விலையில் டேட்டா ஆட் ஆன் சலுகைகளை அறிவித்து உள்ளது. 
 
ரூ. 78 சலுகை: 
ஒரு மாதத்திற்கான விண்க் பரீமியம் சந்தா, 5 ஜிபி டேட்டா, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் நொடிக்கு 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
 
ரூ. 248 சலுகை:
ஒரு வருடத்திற்கான விண்க் பிரீமியம் சந்தா, மொத்தம் 25 ஜிபி டேட்டா, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் நொடிக்கு 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

எல்லாம் காட்டு

மதுராந்தகத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!...

சென்னையில் அடுத்தகட்ட மழை வாய்ப்பு எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

டைகர் ஷெராப் சுடப்பட்ட விவகாரம்!.. ராஜஸ்தானில் 3 பேர் கைது!...

மரணத்தை முன் கூட்டியே கணித்த பாதிரியார் - சர்ச்சில் சிலுவை விழுந்து மரணம்!..

ஜியோ பிளாட்பார்ம் IPO: 2.5 லட்சம் கோடி கோரிக்கை.. ரூ.8110 கோடி Anchor Book...

அடுத்த கட்டுரையில்
Show comments