Daily Horoscope
✕

உலகக்கோப்பை கால்பந்து தொடர்: இன்றைய போட்டிகள்

Updated: சனி, 16 ஜூன் 2018 (15:38 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பிரான்ஸ்-ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா - ஐஸ்லாந்து , பெரு-டென்மார்க், குரோஷிமா-நைஜீரியா என 4 போட்டிகள் நடைபெற உள்ளது. 
 
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. 
 
இந்நிலையில் இன்று மதியம் 3.30 மணிக்கு ‘சி’ பிரிவில் பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் லீக் ஆட்டம் அலினாவில் நடக்கிறது.
 
இதையடுத்து, மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ‘டி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா - ஐஸ்லாந்து அணிகள் மோதுகின்றன.
 
அதையடுத்து, இரவு 9.30மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பெரு-டென்மார்க் அணிகள் மோதுகின்றன
 
அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டி பிரிவில் உள்ள குரோஷிமா- நைஜீரியா அணிகள் மோதும் லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

எல்லாம் காட்டு

கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஓய்வு அறிவிப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி...

ஐபிஎல் 2027: 2 வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே முடிவு.. ரூ.28 கோடி மிச்சமாகுமா?

5-வது டி20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி.. தொடரை கைப்பற்றியது இந்தியா!

இன்றைய போட்டியிலும் வைபவ் இல்லை.. இந்தியா கொடுத்த டார்க்கெட்டை நோக்கி நியூசிலாந்து...

45 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பதில் இஷான் கிஷான்.. எடுத்த ரன்கள் முட்டை...

அடுத்த கட்டுரையில்
Show comments