1. பொழுதுபோக்கு
  2. »
  3. சின்னத்திரை
  4. »
  5. செய்திகள்

கலைஞ‌ரி‌‌‌ல் அழகிய தமிழ் மகள்

கலைஞர் அழகிய தமிழ் மகள்
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது அழகிய தமிழ் மகள் நிகழ்ச்சி.

முற்றிலும் பெண்களே பங்கு பெறும் இந்நிகழ்ச்சியில் சமுதாய பிரச்சினைகள் மற்றும் தீர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது.

இதுவரை திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, கோவை, திருநெல்வேலி, கரூர் மற்றும் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றுள்ள இந்நிகழ்ச்சி, நாளை வேலூரில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகை ரோகிணி.
About Writer
Webdunia