சினிமாவை மட்டும் சார்ந்து இயங்காமல் நல்ல தமிழில், பல பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மக்கள் தொலைக்காட்சி, இந்த ஆண்டு முதல் மக்கள் விருதுகள் எனும் விருதுகளை வழங்கவுள்ளது.