கலைஞர் டி.வி.யில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரஜினி நடித்த சிவாஜி படம் ஒளிபரப்பு ஆகாது என்று ஏ.வி.எம். சரவணன் தெரிவித்துள்ளார்