சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மீன் அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான அரிய மீன் இனங்கள் வைக்கப்பட்டுள்ளன.