குளு குளு சீசன் தொடங்கி விட்டதால் ஊட்டிக்கு நாளை முதல் சிறப்பு மலை இரயிலை தெற்கு இரயில்வே இயக்குகிறது.