1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

நாய்ச்சங்கிலி

நாய்ச்சங்கிலி
மனைவி : என்னங்க இது அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கினா நல்லதுன்னாக்கா, நாய்ச்சங்கிலிய வாங்கிட்டு வர்றீங்க?

கணவன் : நானும் நாய் மாதிரி கத்தி‌க்‌கி‌ட்டு இருக்கேன், கழுத்துக்கு ஒரு சங்கிலி உண்டா அப்டீன்னு நீதானே கேட்ட.
About Writer
Webdunia