1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

இதய‌த் ‌திருட்டு

நோயாளி நர்ஸ்
நோயாளி: நர்ஸ்! நான் உங்க இதையத்தை திருடிட்டேன்!

நர்ஸ்: டாக்டர் உங்க கிட்னியையே திருடினப்புறம் நீங்க இது கூட செய்யலேன்னா எப்படி?
About Writer
Webdunia