என்ன நம்ம ஜட்ஜ் கொலைகாரனைப் பாத்து, உங்க ஆட்டிட்யூட் பிரமாதம், இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சீன்ங்கன்னா பெரிய அளவுக்கு வர முடியும், நம்பிக்கை இழக்காதீங்கன்னு உளறி கொட்டறாரு?