1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

பாகிஸ்தான் ''வார்''

பாகிஸ்தான் வார்
நிருபர்: பாகிஸ்தான் 'வார்' வரும்னு எதிர்பார்க்கிறீங்களா?

அரசியல் தலைவர்: நம்ம நாட்டுல இல்லாத தொழிலா, உற்பத்தியா? ஒரு வாருக்கு கூடவா நாம் பாகிஸ்தான் கையை நம்பிக் கொண்டிருக்கிறோம்?

நிருபர்: ?!?!?!
About Writer
Webdunia