1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ஆ‌ட்ட நடுவ‌ர்

ஆட்ட நடுவர்
அந்த அம்பயர் ஏன் நடுவில் நிக்காம, ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?

அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாஙகளாம்.
About Writer
Webdunia