1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

குடிகார‌க் கணவ‌ன்

குடிகாரக் கணவன்
மனைவி: ந‌ல்ல நா‌ள் அதுவுமா இப்படியா குடிச்சுட்டு வருவீங்க. ‌கி‌ட்ட வர முடியல அப்டி ஒரு நாத்தம்.

கணவன் : குடிச்சுட்டு வந்தா தான நீ செஞ்ச அந்த கண்றாவி பலகாரங்கள சாப்ட முடியும்.
About Writer
Webdunia